ஓர் அரசியல் இயக்கம் எப்போதும் மாற்றத்தை வெறும் பெருங்குரலாக மட்டும் ஒலிக்கக் கூடாது.அடிப்படையில் மக்களுக்கான அரசியலை, அவர்கள் நலன்கள் சார்ந்த செயல்திட்டங்களைக் கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.இத்தகைய முன்னெடுப்புக்கு அஸ்திவாரமாக இருக்கும் தகுதிபெற்றவை கொள்கைகள் மட்டுமே. அக்கொள்கைகள் தீர்க்கமானதாக இருந்தால் மட்டுமே அரசியல் இயக்கத்தின் எல்லாவித முன்னெடுப்புகளும் பொருள்பொதிந்தவையாக இருக்கும்.

1992
2001
2008
2011
2017
2020
2021
2024
2024
2025

வெற்றித் தலைவரின் பயணம் மலர் பாதைகளால் அமைந்தது அல்ல. தடைக்கற்களை படிக்கற்களாக்கி வீறு நடை போட்டவர். அவரது வாழ்க்கை ஒரு வெற்றிகரமான வரலாறு. 1992 முதல் சமூக சேவையால் தான் அவரது ரசிகர்கள் அடையாளம் பெற்றனர். அவருக்காக தானா சேர்ந்த கூட்டம் ரசிகர் மன்றமாக மாறியது. பின்பு அதை நற்பணி மன்றமாக உருமாற்றி, பின்னர் மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டிய மாஸ்டர் தான் தளபதி. மக்கள் இயக்கத்திற்கென கொடியை அறிமுகம் செய்து, உழைத்திடு! உயர்ந்திடு! உன்னால் முடியும்! என்ற கொள்கை முழக்கத்தை வெற்றித் தலைவர் முன்னிறுத்தினார்.


என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து Show more
விசில் சின்னத்தின் வெற்றியை உறுதி செய்த மதுராந்தகம் தொகுதி மக்கள்! மதுராந்தகம் தொகுதி மக்களின் அன்பான, பண்பான, பாசமான வரவேற்பில் உள்ளம் நெகிழ்ந்துபோன மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள். இந்த அன்பு, நடைபெற உள்ள இடைத்தேர்தலில் விசில் சின்னத்தின் வெற்றியை Show more