
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்களுக்கு, தொகுதி மக்கள் அன்புடனும் பாசத்துடனும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
மக்களின் அன்பான வரவேற்பைக் கண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நெகிழ்ச்சியடைந்தார். மதுராந்தகம் தொகுதி மக்களின் இந்தப் பேராதரவு, இடைத்தேர்தலில் விசில் சின்னத்திற்கான வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.