Action Plan Page HeroAction plan Page Hero

செயல்திட்டம்

தமிழக வெற்றிக் கழகம், வாக்குறுதிகளை மட்டுமல்ல; மக்கள் நலனுக்காக செயல்படும் திட்டங்களை உருவாக்கி, நடைமுறைப்படுத்துவதை லட்சியமாகக் கொண்டுள்ளது.எங்கள் செயல் திட்டங்கள், நீண்டகாலப் பார்வையை அடிப்படையாகக் கொண்டு, இன்றைய தேவை மற்றும் எதிர்காலத் தமிழகத்தின் வளர்ச்சிக்கான வழிகாட்டியாக இருப்பவை.

Thalaivar Adressing People
Thalaivar Adressing People

1

அரசு மற்றும் தனியார் துறை எதுவாகினும், அதில் அரசியல் தலையீடு என்பது எவ்வகையிலும் எவ்வடிவிலும் இருக்கவே கூடாது. அந்த உறுதிப்பாட்டை நிலைநிறுத்தி, லஞ்ச லாவண்யம் மற்றும் ஊழலற்ற நிர்வாகத்திற்கு வழிவகுக்கப்படும்.

சாதி, மத மற்றும் பாலினச் சார்பின்மை, அரசு நிர்வாகத்தின் வழிகாட்டும் வழிமுறைகளாகக் கடைப்பிடிக்கப்படும்.

அரசு நிர்வாகம் எப்பொழுதும் முற்போக்குச் சிந்தனையுடனும், அறிவியல் சார்ந்ததாகவும், பன்முகத்தன்மையுடனும் விளங்கும்.

2

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான 'நடத்தை விதிமுறைகள்' வகுக்கப்பட்டு, நெறிமுறைப்படுத்தப்படும்.

3

அரசை மக்கள் எளிதில் அணுகக்கூடிய வசதிக்காக, உயர்நீதிமன்றக் கிளை அமைக்கப்பட்டது போல, மதுரையில் தலைமைச் செயலகக் கிளை அமைக்கப்படும்.

நிர்வாகச் சீர்திருத்தம்

சமூக நீதி

மொழிக் கொள்கை

மாநில உரிமை

மகளிர் நலன்

பகுத்தறிவு தீண்டாமை

கல்வி

மருத்துவம்

விவசாயம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

தமிழக வெற்றிக் கழகம்

இணைய

Footer background imageFooter background image
Party Flag
Thalaivar Vijay

கழக உறுப்பினராக உறுதிபூணுங்கள்

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையான செயல்திட்டத்துடன் இயங்குவதுதான் த.வெ.க. மக்களரசியலை மக்களுக்காக,மக்களோடு மக்களாக இணைந்து முன்னெடுக்கும் இயக்கத்தில் உங்கள் பங்களிப்பையும் உறுதிசெய்ய இப்போதே கழக உறுப்பினராகுங்கள்.

கழக உறுப்பினராக

தமிழக வெற்றிக் கழகம்

2026 - தேர்தல்

கழகம்

கட்டமைப்பு

தகவல்

மேலும்

2026 - தேர்தல்

கழகம்

கட்டமைப்பு

தகவல்

மேலும்

© 2025 தமிழக வெற்றிக் கழகம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
உருவாக்கியதுMinsky Logo
வெற்றி வேட்பாளர்கள்
தேர்தல் உத்தரவாதம்
வெளியீடுகள்
கழகம்
கொள்கைகள்
செயல்திட்டம்
தலைமைத்துவம்
மாவட்ட நிர்வாக அமைப்பு
சார்பு அணிகள்
குழுக்கள்
தீர்மானங்கள்
அறிவிப்பு
நிகழ்ச்சி
காட்சியகம்
தொடர்புக்கு
வெற்றி வேட்பாளர்கள்
தேர்தல் உத்தரவாதம்
வெளியீடுகள்
கழகம்
கொள்கைகள்
செயல்திட்டம்
தலைமைத்துவம்
மாவட்ட நிர்வாக அமைப்பு
சார்பு அணிகள்
குழுக்கள்
தீர்மானங்கள்
அறிவிப்பு
நிகழ்ச்சி
காட்சியகம்
தொடர்புக்கு