வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிக்ழ்ச்சி
ஆட்சி மாற்றத்திற்கான வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிக்ழ்ச்சியில் வெற்றித் தலைவர் அவர்களுக்கு வெற்றிச் செங்கோலையும், வெற்றிவாளையும், வேலையும் பரிசளித்த மாவட்டக் கழக நிர்வாகிகள்.
வேலூர்
23 பிப்ரவரி, 2026
