வெற்றித் தலைவரின் வேட்பு மனு தாக்கல் - திருச்சி கிழக்கு

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்

திருச்சி
2 ஏப்ரல், 2026