வெற்றித் தலைவரின் வேட்பு மனு தாக்கல் - பெரம்பூர்
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வெற்றித் தலைவர் அவர்கள், பெரம்பூரில் அலை கடலென திரண்ட மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
பெரம்பூர், சென்னை
30 மார்ச், 2026