
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளருக்கு ஆதரவாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
தாராபுரம் தொகுதி மக்களிடையே பரப்புரை மேற்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கூட்டணியின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து, பொதுமக்களிடம் ஆதரவு கோரினார்.
பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்களின் உற்சாகமான பங்கேற்புடன் நடைபெற்ற இந்தத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுபெற்றது.