சர்வதேச மகளிர் தின விழா

தமிழக வெற்றிக் கழக மகளிர் தின விழாவில், மகளிர் படையினருடன் வெற்றித் தலைவர் அவர்கள் சமூக முன்னேற்றத்திற்கான பெண்களின் சக்தி, துணிவு மற்றும் தலைமைத்துவத்தை போற்றி, அவர்களின் சாதனைகளை பாராட்டி நிகழ்வை சிறப்பித்தார்.

மாமல்லபுரம், சென்னை
7 மார்ச், 2026
womens_day_celebration